09.01.2025 அன்று கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கழிவு நீர் அகற்றும் மற்றும் கழிவறை பராமரிப்பு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது