எங்களைப் பின்தொடரவும்

02.09.2024 அன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு




இது தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) அதிகாரபூர்வ வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளம் சென்னை தேசிய தகவல் மையத்தால் ஹோஸ்டிங் செய்யப்படுகிறது.