எங்களைப் பின்தொடரவும்

22.10.2024 அன்று கிளாம்பாக்கம் புதிய காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூர் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை (Idle Parking for Omni Buses) மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்




இது தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) அதிகாரபூர்வ வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளம் சென்னை தேசிய தகவல் மையத்தால் ஹோஸ்டிங் செய்யப்படுகிறது.