கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மறுவாழ்வு மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையத்தினையும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பன்னோக்கு மையத்தில் பகிர்ந்த பணியிட மையத்தினையும் (Co-working Space), நவீன சந்தையையும் (Kolathur Modern Market) மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையத்திற்கான இடத்தினையும் (Kolathur Citizen Service Centre) மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 26.07.2024 அன்று ஆய்வு செய்தார்