எங்களைப் பின்தொடரவும்

24.12.2024 அன்று, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தலைமையில், 2024-2025 அறிவிப்புகளின் நிலை மற்றும் சி.எம்.டி.ஏ. சார்பில் நூலக மேம்பாடு மற்றும் முதல்வர் படைப்பக அமைப்பு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

Review Meeting - 24-12-2024



இது தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) அதிகாரபூர்வ வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளம் சென்னை தேசிய தகவல் மையத்தால் ஹோஸ்டிங் செய்யப்படுகிறது.